பெண் அவள்
நம்மவள்
துணைஅவள்
எவருக்கும் இணை அவள்
அனைவர்க்கும் நலம் அவள்
அன்பின் உரு அவள்
கனிவின் கடல் அவள்
உயிரின் கரு அவள்
உண்மை நிலை அவள்
பிறருக்காக உறங்கா விழி அவள்
நன்மையின் செயல் அவள்
சுகத்தை பகிர்ந்து உயிர் சுமப்பவள்
பிறரின் நலம் ஏற்று தன்னலம் துறப்பவள்
செமையின் இனியவள்
நம் அனைவரின் கண் அவள்
உமை அவள்
உயிர் தருபவள்
ஆக்கத்தின் அகம் அவள்
தோற்றத்தின் தோற்றம் அவள்
காண்பவள் நம்மை காப்பவள்
அவளே அவளே
மகளிர் தினா வாழ்த்துக்கள்
superb.....
ReplyDelete