Friday, August 14, 2015

சுவசா சுதந்திரம்



வேற்றுமையில் ஒற்றுமை இதுவே எங்களின் வலிமை
எங்களுக்கு பல முகம் உண்டு அந்த முகத்தை பார்பதற்கு பல களங்கள் இங்கு உண்டு
பண்டிகை பல உண்டு அதை கொண்டாடும் முறையும் பல இங்கு உண்டு
நிறங்கள் பல உண்டு அதில் வண்ணங்களும் வடிவமும் இங்கு பல உண்டு
கோவில்கள் பல உண்டு அதில் வழிபாடும் பல இங்கு உண்டு
மொழிகள் பல உண்டு அதை உச்சரிக்கும் முறையும் அதன் ஒளியும் பல இங்கு உண்டு
நதிகள் பல உண்டு அதன் பயன்பாடு பல இங்கு உண்டு
வழிகள் பல உண்டு அதில் செல்பவரும் பல இங்கு உண்டு
ஆனால் எங்கள் நோக்கமும் ஒன்று
அடையபோகும் வெற்றியும் ஒன்று
அது வலிமை மிகுந்த நலமான இந்தியா
சுதந்திர தின வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment